தனியுரிமைக் கொள்கைPrivacy Policy

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 29 நவம்பர் 2026

நாங்கள் பெறும் விவரங்கள்

முன்பதிவு செய்யும்போது நீங்கள் கொடுக்கும் பெயர், WhatsApp எண், மின்னஞ்சல், கோத்திரம், நட்சத்திரம், மற்றும் சங்கல்பத்தில் சேர்க்க வேண்டிய குடும்பத்தினரின் பெயர்கள்.

அவற்றை எதற்குப் பயன்படுத்துகிறோம்

பகிர்வு

உங்கள் விவரங்களை நாங்கள் யாருக்கும் விற்பதில்லை. ஹோமம் நடத்தும் வேத விற்பன்னருக்கு சங்கல்பத்திற்குத் தேவையான பெயர், கோத்திரம், நட்சத்திரம் மட்டும் கொடுக்கப்படும்.

கட்டணம்

கட்டணம் Razorpay என்ற பாதுகாப்பான கட்டண நிறுவனம் மூலம் பெறப்படுகிறது. உங்கள் கார்டு, UPI அல்லது வங்கி விவரங்களை நாங்கள் பார்ப்பதும் இல்லை, சேமிப்பதும் இல்லை.

உங்கள் விவரங்களை நீக்க

உங்கள் விவரங்களை நீக்க வேண்டுமென்றால் எங்களுக்கு மின்னஞ்சல் அல்லது WhatsApp அனுப்பவும்.

தொலைபேசி / WhatsApp: +91 88384 43474
மின்னஞ்சல்: sarvasiddhi1234@gmail.com

We collect only the details you give when booking (name, WhatsApp number, email, gotram, nakshatram and family names) and use them only for the sankalpam, to send you the live link and to answer your questions. We do not sell your details. Payments are handled by Razorpay; we do not see or store your card, UPI or bank details. To have your details deleted, contact us.